என் - னின் உருட்டு வண்ணம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. உருட்டு வண்ணமாவது அராகந் தொடுக்கும் என்றவாறு. உதாரணம்"தாதுறு முறிசெறி தடமல ரிடையிடை தழலென விரிவன பொழில்." (யாப்.வி.ப.299) எனவரும்.(220)
1.இது நெகிழாது உருண்ட ஓசையாகலிற் குறுஞ்சீர்வண்ணம் எனப்படாது உருட்டு வண்ணம் எனப்படும் என்பது ( தொல் , பொருள். 544. பேரா)
|