1. இலக்கண விளக்கம், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1973. 2. இறையனார் அகப்பொருள், சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை, 1953. 3. தமிழ்நெறி விளக்கம், (பதி.) உ.வே.சாமிநாதையர் உ.வே.சா நூல்நிலைய வெளியீடு, சென்னை, 1947. 4. தொல்காப்பியப் பொருட்படலம், அகத்திணையியல், நாவலர் ச.சோமசுந்தர பாரதியார், நாவலர் புத்தக நிலையம், மதுரை, 1972 (மூன்றாம் பதிப்பு). 5. தொல்காப்பியம் - பொருளதிகாரம், இளம்பூரணம், சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை, 1953. 6. தொல்காப்பியம்-பொருளதிகாரம்-முதற்பாகம், நச்சினார்க்கினியம், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை 1935. 7. தொன்னூல் விளக்கம், (பதி,) டாக்டர் ச.வே.சுப்பிரமணியன், தமிழ்ப் பதிப்பகம், சென்னை, 1978. 8. நம்பி அகப்பொருள், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1966. 9. முத்துவீரியம், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1972. |