9. | வைகறை1 விடியல் மருதம்* | (9) |
|
ஆ. மொ. இல. |
அடுத்த சூத்திரத்திற் சேர்த்துக் காண்க. |
பி. இ. நூ. |
நம்பி. 16. |
இருள்புலர் காலை மருதத்திற் குரித்தே. |
இல. வி. ஆ. 14 |
வைகுறு விடியல் மருதத்திற் குறுதலும் |
முத்து. அக.17 |
வைகுறு விடியல் மருதக் குரிய. |
10. | எற்பாடு நெய்தல் ஆதல்மெய்பெறத் தோன்றும் | (10) |
|
ஆ. மொ. இல. (முன் சூத்திரத்தையும் இணைத்துக் காண்க) |
The last hours of the night and the dawn belong to ‘Marutham’ and the sunset to ‘Neythal’ |
பி. இ. நூ. |
நம்பி 17 |
வெய்யோன் பாடு நெய்தற் குரித்தே. |
இல. வி. அ.14 |
வெய்யோன் பாடு நெய்தற்குச் சிறத்தலும் எய்தும் என்மனார் |
1. வைகுறு விடியல் - நச். பாடம் |
* இச்சூத்திரத்தையும் அடுத்து வரும் சூத்திரத்தையும் ஒரு சூத்திரமாகக் கொள்வர் நச்சினார்க் கினியரும் பாரதியாரும் |