முகப்பு
தொடக்கம்
உரியியல்
பண்பு இது என்பது
443
உயிருயி ரல்லதாம் பொருட்குணம் பண்பே.
உயிர் உயிர் அல்லது ஆம் பொருட்குணம் பண்பு = உயிராகிய பொருளும் உயிர் அல்லாத பொருளும் என இருவகையுள் அடங்கும் உலகத்துப் பொருள்களின் குணங்கள் பண்புகளாம்.
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்