‘‘உயர்ந்தோர்க் குரிய ஓத்தி னான’’ (அக-36) “முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை’’ (அக-37)‘‘எத்திணை மருங்கினும் மகடூஉ மடன்மேல் பொற்புடை நெறிமை யின்மை யான’’ (அக-38) ‘‘வாயினும் கையினும் வகுத்த பக்கம்’’ (அக-44) “விரவும் பொருளும் விரவு மென்ப’’ (அக-48) ‘‘எட்டுவகை நுதலிய அவையகத் தானும்’’ (புறத்திணை-21) ‘‘அருளொடு புணர்ந்த அகற்சி யானும்” (புறத்திணை-21) “மலர்தலை யுலகத்து மரபுநன் கறியப் பலர்செலச் செல்லாக் காடு வாழ்த்து’’ (புறத்திணை-24) ‘‘எண்ணரும் பாசறை பெண்ணொடும் புணரார்’’ (கற்பியல்-34) ‘‘புறத்தோர் ஆங்கட் புரைவ தென்ப’’ (கற்பியல்-35) ‘‘இமையோர் தேஎத்தும் எறிகடல் வரைப்பினும் அவையில் காலம் இன்மை யான’’ (பொருளியல்-53) ‘‘ஒட்டகம் அவற்றோ டொருவழி ஒன்றும்’’ (மரபியல்-18) ‘‘குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை’’ (மரபியல்-19) ‘‘ஒட்டகம் குதிரை கழுதை மரையிவை பெட்டை என்னும் பெயர்க்கொடைக் குரிய’’ (மரபியல்-53) ‘‘பாட்டி என்பது பன்றியும் நாயும்’’ (மரபியல்-66)‘‘வேளாண் மாந்தர்க்கு உழுதூ ணல்லது இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி‘‘ (மரபியல்-82) ‘‘பிறனுடன் பட்டது தானுடம் படுதல்’’ (மரபியல்-111) ‘‘பிறன்கோட் கூறல்’’ (மரபியல்-111) |