உடனிலைமெய்களான் மயங்கும் ஒலிகள் | ... | 88 | (இதன் விவரம் பின்னர்க் காண்க) | | | மகரக்குறுக்கம் (னணழவ-சார்பாக) | ... | 4 | ஒற்றளபெடை | ... | 10 | ஆய்தத்தைச் சார்ந்த வல்லெழுத்தொலி | ... | 6 | குற்றியலிகரம் அமைந்து வருமிடங்கள் | ... | 37 | குற்றியலிகரக் குறுக்கம் | ... | 6 | குற்றியலுகரம் அமைந்து வருமிடங்கள் | ... | 36 | குற்றியலுகரக் குறுக்கம் | ... | 6 | ஆய்தம் முன்பின் சார்பு காரணமாக வருவன | ... | 30 | (5 குறிலின்முன் 6 வல்லெழுத்தின்பின்) | | | ஆய்தம் குறிப்பிசைக்கண் மிகுதல் | ... | 2 | | ... | 1 | மெய்யினை ஊர்ந்தமையான் உயிர்த்திரிபு | ... | 216 | உயிர் ஊர்ந்தமையான் மெய்யின் திரிபு | ... | 216 | உயிரளபெடையான் வரும் மெய்யின் திரிபு | ... | 252 | ஆக 957 | உடனிலை மெய்ம்மயக்க விவரம் | க டறலளணனயரழங இவற்றின் பின் வருதலான் | | | எய்தும் மயக்கம் | | 10 | ங யரழ | ,, | 3 | ச டறலளணனயரழஞகு | ,, | 10 | ஞ ணனயரழ | ,, | 5 | த யரழந | ,, | 4 | ந யரழஞ | ,, | 4 | ப டறலள ணன யரழம | ,, | 10 | ம ணனயரழஞ | ,, | 6 | ய லளணனஞநமவரழ | ,, | 10 | வ லளணனஞநமவரழ | ,, | 10 | ரழ ஒழிந்த பதினாறு மெய்களின்இரட்டிக்கும் ஒலி | | 16 | ஆக 88 | எனினும், தமிழ்நூலார் பன்னிரண்டு உயிர்ப்பிசை ஒலிகளையும் பதினெட்டு ஒற்றொலிகளையும் மூன்று சார்பொலிகளையுமே |
|
|