4.விளிமரபு

2.உயர்திணைப் பெயர் விளியேற்குமாறு

ஓகார உகர ஈறுகள்

122 ஓவும் உவ்வும் ஏயொடு சிவணும்.

கோ, கோவே எனவும் , வேந்து , வேந்தே எனவும் ஓகாரமும் உகரமும் ஏகாரம் பெற்று விளியேற்கும் ; எ-று .

(5)