4.விளிமரபு

2.உயர்திணைப் பெயர் விளியேற்குமாறு

அதன்கண், அண்மைவிளி

131 அண்மைச் சொல்லிற்கு அகர மாகும்.

அண்மைவிளிக்கண் அன்னீறு அகரமாம் ; எ-று.

எ - டு: துறைவன், துறைவ ; ஊரன், ஊர என வரும்.

(14)