சிறப்பிலக்கணம்
`குரு' `கெழு'
`குருமணித் தாலி' `செங்கேழ் மென்கொடி' (அகம்-80) எனக்குருவும் கெழுவும் நிறமென்னும் பண்புணர்த்தும். எ - று.