6. இவற்றுள் வழு என்பது அமையாச் சொல்லிற்கு இலக்கணமாமாறு என னையோவெனின் இன்மை முகத்தான் இலக்கண மாம் என்று உணர்க 22. இவ்வாறு சொல்லிலக்கணங்கள் பக்கம் 3 27. பலர் மேலாமாறு இது, பல வற்றின் மேலாமாறு, இது வழுவாமாறு இது, வழு வமையுமாறு இது 30. பொருட்கண் மேலாமாறேயன்றோ உணர்த்தினது; பொருளல்லவற்றின் மேலாமாறுணர்த்திய தில்லை யெனின் பக்கம் 4 15. (இ - ள்.) இனி, உயர்திணை யென்மனார் 22. அவ்விரண்டு பொருளையும் உரைக்கும் சொற்கள் பக்கம் 5 7. ‘செய்யார் தேஎந் தெருமரல் கலிப்ப’ 8. இது தொகைநிலைவகையான் வந்த தொகைநிலை 17. காலமயக்கத்தால் என்ப என்றாரென உணர்க 24. வகையான் வந்தது எனப் பொருளியைபு 26. மக்கட் சுட்டென்பது மக்களாகிய சுட்டு; இருபெயரொட்டுப் பண்புத்தொகை சுட்டு என்பதன் 32. அல்லதாகிய திணையெனக்குணப்பண்பு 33. அல்லதாகிய தென 35. இழிதிணை என்றிலனேனும்பொருள் நோக்கும் என உணர்க பக்கம் 6 5. அல்ல பிற என்பது 14. அ என்பது பெயர் பற்றி 20. தொகைநிலை வகையான் 21. வேற்றுமைத் தொகைப்பொருள் நிற்ப 26. ஆயிரு திணையினையும் 35. அவனுக்கு அது கருவியாக பக்கம் 7 15. (இ - ள்.) உயர்திணை என்பது ஆண்மகனையறியுஞ் 18. ஒரு சாத்தன் 23. சிவணி என்பது செய்தென்னும் வினையெச்சமாகி 24. ஆறாம் வேற்றுமை ஒருவினைக் குறிப்பு 25. முடிந்ததென முடிப்பாரும் உளர் 26. உயர்திணை யென்பது விரிவரையறையான் பக்கம் 8 9. ஒருமைச் சொல் பன்மைச்சொல் எனவும் கூறியவாறாயிற்று |