17. ஐயமறுத்தல் நுதலிற்று 18. வகையுள் ஒழிந்த பேடியும் பக்கம் 9 12. நின்றது என வுணர்க 23. இப்பலவகையுஞ் செய்வகை பக்கம் 10 12. எனினும், பிறவெழுத்துக்கள் 19. (எடு.) உண்டாள், உண்ணா நின்றாள், உண்பாள்; கரியள், செய்யள் என வரும் பக்கம் 11 10. பெருவழங்கிற்று அன்று ஆதலானும் 14. “யானும் என் எஃகமுஞ் சாறும்” 15. திரிவுபட நிற்றலின் அந்நிக ரன திரிபுடைய, இவையே திரிபில்லன என்பது 17. தொக்கதென உணர்வது 19. எழுவாய் பயனிலையும் ஆக்கிக் கொள்ளின் 21. பலரறி சொல்லுள எனக் கருத்து 22. மேற்கூறுவான் போல 23. செய்யும் என் சொல் பக்கம் 12 3. நுதலிற்று என்பது 7. கரிது, சேயது 8-11. என இவை தகரமூர்ந்து வந்த குற்றியலுகரம், கூயிற்று, தாயிற்று, கோடின்று, குளம்பின்று என இவை றகரமூர்ந்து வந்த குற்றியலுகரம். குண்டுகட்டு, கொந் தாட்டு என வருமிவை டகரமூர்ந்து வந்த குற் றியலுகரம் 19. பண்புத் தொகை நிலைக்கள மாய் நின்றது 24. என் எனின், பலவறி சொல் ஆமாறு உணர்த்துதல் 29-31. உண்டன, உண்ணா நின்றன, உண்பன; கரிய, செய்ய; உண்ணா, தின்னா; உண்குவ, தின்குவ என வரும் 35. அவ் அகரம் போல 36. வினைக் குறிப்பினும் வாராது பக்கம் 13 3. வேறோர் வாய்பாடாய் வருதலான் 5. இக்கடா அவற்றிற்கும் ஒக்கும் 27. பெயரெச்சம் என்னும் பொருள்படும் 34. திணையும் பாலுமாக வழங்கவும் கூடும் பக்கம் 14 13. வழுக்காத்தல் நுதலிற்று 21. உண்டனர் அவர் 22. உண்டன அவை. இவைவினை 24, அவை உண்டன. இவை பெயர் 28. கூறிற்றிலனே எனினும் உரையிற் கோடல் 31. வினாவழூஉ என இவை 36. செப்புப் பற்றிப் மரபினை பக்கம் 15 13. வினைபற்றிய உயர்திணைத் திணைவழூஉ. உண்டது அவன், உண்டது அவள், உண்டது அவர் என்றாற் போல்வன வினை பற்றிய அஃறிணைத் திணை வழூஉ 17. ஓடினான், பாடினான் என ஒருவன் மேற்பல பக்கம் 16 10. உரித்தாகச் சொல்லுதல் 27. மரபியலென்னும் ஓத்தினுள் பெறுதும் 36. அதனகத்து அவ்வாறு கூறு தற்கோர் பொருட்காரணங் கண்டாதல், அது அன்றிப் பலரும் பயில வழங்குதல் கண்டாதல் அமைதி கூறுதலுமென மூவகை |