சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

206

பக்கம் 18

3. நும் நாடு யாது?

6-10. இனிவினா   ஐந்து  வகைப்படும். “அறியான்  வினாதல்  அறி
வொப்புக் காண்டல், ஐயம் அறுத்தல், அவனறிவு  தானகோடல்,
மெய்யவதற்குக்காட்டலோடைவகை வினவே” என இவை.

15. கூறல் என்றும் ஒன்றுண்டேல்

17. கருவூர்க்கு வழியாது ?

19. அவற்றுள் வினாவெதிர் வினாதல்

20. கூறலும் என்னும் மூன்றும்

24. என்றாற்கு வாளாதே

32. ‘வழாஅல்’ என்பது

பக்கம் 19

2. செப்பு, முற்கூறிய காரணம், செப்பு ஆசிரியன்

3-4. யறிவிப்பது    செப்பாகலானும்,   வினா    இன்றியும் செப்பு
நிகழுமாகலானும், வழூஉப்பன்மை செப்பின் கணணது ஆகலானும்

5. வினாவுரையுஞ் செப்ப நிகழ்தலிற் செப்பென

6. எனின், அடங்கினும் ஒன்றனை யறியாது கூறல் 

17. இது வினா எதிர் வினாதல் என்னும் வழுவமைதியன்றோ எனின்?
வினாவே எனினும், பிறிதோர்

28. நீ செல் என்பது ஏவுதல்

29. என்கால் முடங்கிற்று என்றல்

பக்கம் 20

25. அவ்வம் முதலும் என்பது

35. துடிபோலும் நடு, பொன் போலும் மேனி

பக்கம் 21

9. பொரூஉ வென்பது

22. கைக்குறியராய் இருந்தார்

26. குறிநிலை வழக்கு.

30. அருமருந்தன்னானை அருமருந்தான் என்றலும்

31. நட்டு    வியந்தானை   நட்டியந்தான் என்றலும்,   பொதுவில்
என்பதனைப் பொதுயில் என்றலும்

34. சொல்லுவன வன்றிப் பொருள்

35. அளக்கரிய மயிரினை

பக்கம் 22

10. உடன்பட்டுச் சொல்லி

12. வழக்காறென்பது மேற்கொண்டு கொண்டு

13. வாய்பாடு படுத்துப் பயிலச் சொல்லி

19. இன்னோ ரன்னவற்றையும் ஆனை

32. (எ-டு.) வழக்காறாவன :-

பக்கம் 23

2. நிவந்தெழுதரு செஞ்ஞாயிற் றுக்கவினை மாதோ

8. வருங்கால் அக்குணம்

13. வருவன உளவால் எனின்

20. குறுஞ்சூலி, குறுந்தடி,குறுமூக்கி மூக்கி

31. இனமில தேனும் செம்மை யென்னும்

பக்கம் 24

23. பொருட்டாகஉலகத்துப் பொருளை

33. இதற்கும் அதிகாரத்தான்

பக்கம் 25

8. இளங்களை கட்டமையான் நீர்கால்

12. கூறலும், ஒன்று

28. மயிர் நல்ல ; பைங்கூழ் நல்ல எனவரும்

பக்கம் 26

2. இவை அவற்றுள்

12-14. (இ - ள்.) ஒரு சாத்தன் திணை யறிந்து பால் மயங்கலுற்ற ஐயச்
சொல் எனப்படும்   சொல்தான்   அறிந்த உயர்  திணைப்
பொருளிடத்துப்