சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

207

பன்மையாக் கூறும் கூற்று என்றவாறு

18. இருவகைத்து,  காணாவிடத்து  ஐயமும்  இவ்வாறு கொள்க. இனிக்
காணாத  வழி  ஒருவனோ  ஒருத்தியோ  என்பதன்றி, ஒருவனோ
பலரோ வென்று ஐயுறும்

20. இருபாலுமாய் நிற்றலில்லை பிற. மற்று ஒன்றாகிய

21. கூறுதல் வழூஉமன். வழூ உவே யெனினும்

24. வேறு வழக்கில்லையே எனினும்

பக்கம் 27

16. ஓன்றென முடித்தல்

பக்கம் 28

3. அது அன்மைப் பொருள்

15. பெயர்க்கு முடிபு இல்லை

16. நீக்கப்  பொருட்கண்  ஐந்தா  வதனை பெண்டாட்டியின் அல்லன்
என விரித்து முடிபு கொள்க

20. துணிபொருட்கண் தன்மை

22. ஒன்றன் மேல் அன்மை கொடுப்பினும்

25. இதன் மேலிறுக்க என

29. என் - எனின், வண்ணச் சொல்லதோர் மரபு

30. சொல் முன்னது ; பண்பினை

31. சொல் அதன் பின்னது ; அச் சினையையுடைய

32. அதன் பின்னது என்று கேட்டான்

34. நடக்கும் யாது அது வண்ணச் சினைச்சொல்

பக்கம் 29

4. வருமாலோவெனின் ,   அவை    சொல்லுவான்  கருத்து  வேறு;
பெரும்பாலா,  பெரு  வழுதுணை எனப்பெருமை  முதன்  மேலே
நோக்கி நின்றமையின் , பெருந்தலைப்  புல்லா நல்லேறு எனவும்,
நெட்டிலை விளைவின் கட்டெங்கு எனவும். மயங்கியும் வருமாலோ
எனின், அவ்வாறு மயங்கிக் கூறுவன

5-7. பெருந்தலையினை உடையதும் வேறு ; புல்லா நல்லேறும் வேறு ;
 பொருள் கொண்டு இயையுமால் அதுவும் எனின் ; அவ்வாறு

12. ‘இளமை’  என்னுஞ்  சொல்  பெருமை  யென்பதனோடு  இயைபு
இன்றாய்க் கூத்தன்

21. முதல் என்ற பிறவும்

27. மரபு வழூஉவமைதியும்

33. பால் வழூஉவமைதியும்

34. வழூஉ அமைதியும்

பக்கம் 30

4. உயர்திணைப் பன்மைப் பாலாற் சொல்லுஞ் சொல்லும்

6. யுளவாகிய  உயர்த்துச்  சொல்லுதற் பொருண்மைக் கண் வருசொல்
இலக்கணத்திடத்து

9. என்ற மிகையால்

16. உயர்திணையான் வந்தன

20. குடியாண்மை என்புழிச் சிறப்பு என்புழிப்பட்டு அடங்குமால் எனின்

28. ஓரோர்

பக்கம் 31

3. அச்சொற்களதும் இடங்க ளதும் பெயரும்

9. கொடை என்னும் அந்நான்கு சொல்லும்

22. (எ-டு.) எனக்குத்  தருங்காணம்,  நினக்குத்  தருங்காணம், எனக்கு
வருங்காணம், நினக்கு வருங்காணம் எனவரும்

பக்கம் 32

2. இயைபு படுத்திக் கூறியும்

3. செல்லும் என்பது கூறாது