சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

208

4. இயைய வைத்துக் கூறிய முறைமையன்றிக் கூற்றினால்

பக்கம் 62

7-8. (இ-ள்.) இரண்டு  பெயர்ச்  சொல் முதலாக  வுளவாகிய தொகைச்
சொற்க ளும் உள. உம்மையால் ஒரு வினையும் பெயரும் முதலாக
உளவாகிய  தொகைச்  சொல்லும்  உண்டு.  அவ்விரு  திறத் துத்
தொகைச் சொல்லும் மேற் சொல்லப்பட்ட பயனிலைக் கூற்றின்கண்
உரிய (எ - று.)

9. யாது பெரிது, பல

12. இது வினையினாகிய தொகை

25. உதாரணம் மேற்காட்டின

26. ஈண்டும் விதந்து வலியுறுத் தார்

31. பெயரது அல்வழிப் புணர்ச் சித்திரிபு என்பது

33. திரிந்தபின் பிறிதோர்பெயர் நிலைமைபட

பக்கம் 63

4. கொண்டான் என ஏழாம் உருபேலாதது

11-13. முறைமையினிடை  நின்ற  அறுவகை  உருபும்தத்தம் வாய்பாட்டு
நிலைமையின் திரியாது பெயர்க்கீறாய்

18. கூறுகின்றார் ஆகலின்

25. தோன்றா;   யாவை   எனின்.   தொழிலாகிய   நிலைமையுடைய
தொழிற்பெயர்கள்; யாண்டுமோ எனின், அன்று. காலந் தோன்றுதல்
தன்மை பொருந்தும்

31. காலம் தோன்றாத் தொழிற் பெயர் ஆயின் தோன்றும்

32. தொழில் மேல் நின்ற

பக்கம் 64

3. அவை உண்டல், தின்றல்

6. நிற்பன உள என்பது

19. காலங் காட்டி நின்றது

24. விகற்பமும் அறிக

26. கால விகற்பமும் அறிக

28. சூத்திரத்தானே அதுவும் பெறுதும் என்பது

பக்கம் 65

15. எண்ணும் முறைமைக் கண்ணதாகிய அவ் இரண்டும் அடியாய அது
 வரும் பொருள் பகுதி சொல்லின்

21. எல்லாச் சொற்களும் அவ் இரண்டாவதன்

பக்கம் 66

4. காதல் - தாயைக் காதலன்

8. இது வினைக்குறிப்பு

14. நிறுத்தல் - தூணை நிறுக்கும்

15. அளவு - அரிசியை அளக்கும்

17. ஆக்கல் - ஊரை யாக்கும்

24-26. நாவினைவணக்கும்.  இவை  வினை. அறவினையுடையன், ஊரை
 இன்புறும் இவை வினைக் குறிப்பு

28. என்பது முதலாக நின்ற இன்னெல்லாம்

30. எண்ணிடைச் சொல்

38. செய்கின்ற காலனும்

பக்கம் 67

2. அத்தொழிலுறுமால் எனின் குழையை யுடையன் என்  புழி

12. எனப்  பலவகைய  அறுத்தல்,  குறைத்தல்  என்று தன் கண்ணும்
நிகழ்ந்தன

29. என இருவகைத்து தெரியாநிலை; சாத்தன் மரம்

36. கருத்தில்வழி ஆதலும் என இருவகைய

 பக்கம் 68

7. இதன் அகத்து விகற்பம் மூன்றாமெண்ணு முறைமைக் கண்ணதாகிய

25. அது வருமாற்றைச் சொல்லின்