சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

209

26. ஒன்றனாலொன்று தகுதல் என்னும்

பக்கம் 69

8. அம் மூன்றாவதன் கூறன என்று

21. அதன்வினைப்படுதல் நாயாற் கோட்பட்டான் என்பது

29. தொட்டான் என்பது

பக்கம் 70

21. பொருட் பாகுபாடுங்கருதிப் போலும்

பக்கம் 71

5. யாதொரு   பொருளையாயினும்    ஒரு    பொருள்   ஈவதோர்
பொருளினை ஏற்பதாக

10. அம்முதற் பொருட்டாய் ஆகலான்

14. ஒன்றற்கொன்று நட்பாதல் (என்னும் பொருண்மை, ஒன்றற்கொன்று).
பகையாதல் என்னும்

20. நோக்கிச் சொற்கள்

23. (எ-டு.)  அதற்கு  வினையுடைமை - கரும்பிற்கு  வேலி, மயிர்க்கு
எண்ணெய் என்பது

30. அதற்கு  யாப்புடைமை - மைக்கு  யாப்புடையது  கடகம்.  அதற்
 பொருட்டாதல் வரிசைக்கு உழும். கூழிற்குக்  குற்றேவேல் செய்யும்
என்று இத்தொடக்கத்தன

32. நட்பு நாய்க்கு நட்புடையன்

33. பகை - மக்கட்குப் பகை மரவு

பக்கம் 72

2. காதல் - தாய்க்குக் காதலன்

3. சிறப்பு - வடுகரசர்க்குச் சிறந்ததோர் சோழிய அரசர்

5. முதலாகச் சொல்லப்பட்டன எல்லாம் 

6. பிற பொருளென உணர்க

10. வண்டு எனவரும்

12. கோடற்கு இடம்படாதால் எனின்

பக்கம் 73

3. இப்பொருளினும் இத்தன் மைத்

11. முன்னர் எடுத்து ஓதினான்

17. (எ-டு.) காக்கையிற் கரிது களாம்பழம். இதனின்

39. இது என்பது  களாம் பழம் என்பது. என்றது காக்கையினுங் கரியது
 களாம் பழம் என்று

21. க ரிது களாம் பழம்

23. கரிது களாம் பதும்

25. முதலியன. (எ - டு.) இதனின் வட்டமிது என்பது

26. குறுமை, நிகர்மை  எனப்பலவாம்.  (எ-டு.) இதனின் நெடிது  இது
 என்பது

28. கைப்பு முதலாயின. (எ-டு.) இதனின் தீவிது இது  என்பது தண்மை
- இதனின் தண்ணிது இது என்பது வெம்மை

31. இஃது ஏதுவின் கண்ணும்  வரும்

பக்கம் 74

6. முதுமை - இவனின் மூத்தான் என்பது

7. இளமை - இவனின் இளையான் என்பது

8. சிறத்தல் - இவனின் சிறந்தான் இவன் என்பது

10. இழித்தல் - இவனின் இழிந்தான் இவன் என்பது

12. புதுமை - இவனின் புதியன் இவன் என்பது

13. பழமை - இவனின் பழையன் இவன் என்பது

15. ஆக்கம்    -   இவனின்   ஆயினான்   என்பது.  இது  ஏதுப்
 பொருட்கண்ணும் வரும்

17. இன்மை - இவனின் இலன் என்பது

18. உடைமை - இவனின் உடையன் என்பது