சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

210

19. நாற்றம் - இதனின் நாறும் என்பது

21. தீர்தல் - ஊரிற்றீர்ந்தான் என்பது, இது நீக்கம்

22. பன்மை - இவரிற் பலர் என்பது

23. சின்மை - இவரிற் சிலர் என்பது

24. இவையும் பொரூஉ

25. பற்றுவிடுதல் - ஊரிற் பற்று விட்டான் என்பது

27. இது நீக்கம்

28. மருவூரின் மேற்கு, கருவூரின் கிழக்கு என்பது எல்லை. முயற்சியிற்
பிறத்தலின் இசை நிலையாகாது என்பது ஏது

30. அன்ன பிறவும் என்பது எடுத்தோதின

பக்கம் 75

18. எண்ணு முறைமைக் கண்ணதாகிய

28. அதுஎன்பதன்றி அஃறிணைப் பன்மை

பக்கம் 76

2. உரிய உருபாயினவாறுபோல

11. உயர்திணைப்   பொருட்கு   உயர்திணைப்  பொருளையுடைமை
செப்புமாறு

18. எட்குப்பை, எண்ணினது குப்பை என்றவாறு

20-21. ஒன்றியற் கிழமை நிலத்தகலம்; உறுப்பின் கிழமை - யானையது
கோடு; மெய்திரிந்தாகியது

25. இது தற்கிழமையுள் ஒன்றியற் கிழமை

பக்கம் 77

5. கொள்ளாமைக்குக் காரணம்

6. இருவர்க்குடைமையாக

12. உரிமை யாகாதப் பொருள் தானாம்

14-16. குழுவு - எட்குப்பை, படைக்   குழாம்;  இது தற்கிழமையுள்
ஒன்றுபல குழீஇய தூஉம் வேறுபல குழீஇய  தூஉம் குழுவென
உடனோக்கிற்று

21. நிலை - பெண்ணாடகத்துப் பெருஞ்சங்கரனாரது நிலை

25. பிறிதின் கிழமை

பக்கம் 78

14. எண்ணு முறைமைக் கண்ணதாகிய

17. வரும் பாகுபாட்டினைச் சொல்லின்

 23-24. வினை  செய்யிடம்  - ஒரு தொழில் நிகழும்  இடம். நிலம்
என்பது ஒரு தொழில் நிகழாது

31. குன்றத்துக்கண் கூகை

பக்கம் 79

4-5. கால்  - ஊர்க்கால் இருந்தான், புறம் - ஊர்ப்  புறத்திருந்தான்.
அகம் - மாடத்தினகத்திருந்தான்

25. இடம் - கையிடத்து இருந்தான்

26. கிழவோடேத்து கிழவோன் மாட்டு என்றாற் போல்வன

30. கண் என்னும் உருபு

  பக்கம் 80

4. முழுதுணர்வு செலநின்ற வழி

8. உணர  நிற்கும் உருபு என்றும், அல்லன ஓர்  இடங்களையும்
வரையறுத்துக் கொண்டு இடப்பொருள் உணர்த்தி நிற்கும்

17. தொக்கவிடத்து நின்று நீங்கி (எ-று.)

24. விகாரப்பட்டுத் தொக்கு நின்று

25. முன்கூறிய ஈற்றின் கண்ணே விரியும் என முற்கூறிய அதனையே

29. சொற்களதோர் இலக்கணம்

பக்கம் 81

15. குழை உடையன் என இவை உருபு.