சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

211

17. இரண்டாவது வேற்றுமையியல் முற்றும்

பக்கம் 82 

9. பலவற்றோடு மயங்குதலும் ஓர் உருபு ஓர் உருபோடு மயங்குதலும்,
ஓர் உருபு பல உருபோடு மயங்குதலும் ஒன்றன ஒரு

14. மயக்க   வகையான்    மயங்குதலும்,   சொல்லுதல்   வகையான்
மயங்குதலும் ஒன்றனோடு பொருள்

18. என்றின் னோரன்ன பல மயக்கம் கூறலின்

28. பிறிதாவான் சேறலின் கருமமல்லாச் சார்பு 

பக்கம் 83 

5. கண்ணுட் குத்தினான் 

பக்கம் 84 

12. கண்ணுள் குத்தினான்

18. வந்தவாறு கண்டு கொள்க  ‘தெள்ளிது’ என்றதனால் முதற்சினைப்
பொருட் கண்ணே அன்றிப் பிற பொருட்கண்ணும் இவ்வுருபுகளை
இவ்வாறு கொடுத்துச் சொல்லுதல் கொள்ளப்படும் எனக் கொள்க

19. மணியது   நிறத்தைக்   கெடுத்தான்,   மணியை  நிறத்தின்  கண்
கெடுத்தான், மணியை நிறத்தைக் கெடுத்தான் 

பக்கம் 85 

8-9. படையின் யானை என முதல்  சினையாயே நிற்கும் என்பது

12. மரீஇய பண்பே

16. இயல்பின் திரியா. அவை  கோடற்குக் காரணம்

20. என்ற மேல், சினையே முதலாய்

21. பிண்டமே அப்பொருளாய்  அப்பொருளே பிண்டமாய்

22. அன்றிப்  பொருள்   நிலைமை  சொல்லுவான்  குறிப்பின்  வாறு ஆயினவாறு போலப்

26. கு ழீ இயதும் ஆக இரு வகைத்து. ஒன்று பலகுழீ இயது

பக்கம் 86

5. சொல் அவ் இருவினையையுடைய

8. சேவகர் என்பது; சேவகரோடு

21. (இ - ள்.) மூன்றாவதன் ஆனும் ஐந்தாவதன் இன்னும்

22. பொருண்மையொடு கூடிப் பொருந்திய இன்னும்

23. பொருண்மைய.  அவ்வுருபுகளால்  அப்பொருள் விளங்குமிடத்துப் பெரும்பான்மை உள என்று ஆராயுமிடத்து அஃதில்லை

27. கிளவி யென்றது ஆகுபெயராற் பொருளினை

31. இரண்டின் மருங்கின்

பக்கம் 87

4. வேற்றுமையிடத்து பொறியான் நோக்கப் படுதலின்றி

5. நோக்கப்படும் நோக்கும். மேல் மூன்றாவதன்கண்ணும்

13. செயப்படு பொருள் ஒழிய ஏதுப்பொருள்படும் என்பது அன்றுகருத்து. ஏதுப்பொருட்குறிப்போடு

22. வேற்றுமை, உயர்திணைக் கண் தொக்க தொகையிடத்து அவ் அது என்னும் வாய்பாடு

25. இன்மையின் என்பது

26. இச்சூத்திர நயத்தானே இவ் வுருபு போலத் தம் பொருள்பட

28. வினைக்குறிப்பு நீர்மைப்பட நிற்கும்