சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

212

பக்கம் 88

7-8. (இ-ள்.) வினையினையுடைய பெயர்க்கண்

15. என்பது பொருளாமால் எனின்

17. நோக்க அவ்வாறாகாது என்பது

25. இன்ன வேற்றுமையென அறிய அத் தொகைச் சொல்லது

பக்கம் 89

4. தாம் பிரி விலவே தொகைவரு காலை

7. வாழியைய ஒலிகூந்தல் நின்னல்லதியாரும் இலள. இவை

14. ஏதுப் பொருட்கும் ஒக்கும் என்றோதப்பட்டமையின் 

பக்கம் 90

2. மற்று இஃது ஆறன் மருங்கின் 

4. யானையுட் காடு என வாராதால் எனின் 

7. அதனாற் போலும் ஆறாவது சிறுபான்மை 

16. ஆறாவதன் உடைமைப் பொருளாதற்கு 

20. மயங்குவது எதிர்கிளவியாயக்கால்; அல்லாக்கால் 

23. மற்றிது பொடை நிகழ்த்தினமையின் நான்காவது 

24. நிகழ்கின்றதும் நிகழ்வதும்

32. ஒத்த நிலைமைய பொருள்படுமிடத்து 

பக்கம் 91

2. என்பது புலியின் அஞ்சும், புலியை அஞ்சம் 

5. ஓம்படை என்பதற்கண் கூறிய நயத்தாற் புலியான்

12. மயக்கத்திற்குப் புறனடை

14. அத்தன்மையனவும் பிறவுமாகிய

15. நெறி முறைமையினைப் பிழையாது

16. தடுமாறித் தனக்குரிய

24-25. பிறபொருள்மேலும்   வழங்கி   வருதலான்  வழக்கு முடிவினை
ஆராய்ந்த முதல் நூலாசிரியர்களும் வேற்றுமை வழு

28. என்றதனால் கொள்வனவற்றிற்கு உதாரணம்:-

29. முறையாற்  குத்தினான்,  முறையிற் குத்தினான் என மூன்றாவதும்
ஐந்தாவதும், ஏதுப் பொருட்

பக்கம் 92

16. இடைக்கண் நின்ற கோட்டை என்னும்

பக்கம் 93

6. அஃது ஒருசொற்கண் உருபு

7. இஃது இருசொற்கண் உருபு

13. மயக்க நீர்மைத்து என்பது அறிதற்பொருட்டாகவும்

21. வழங்குவாரின்மையின் நில்லாதாயிற்று

பக்கம் 94

3. சாத்தனதுவது எனத் தன்னுருபு

5. ஆறாவதென்தூஉம் அதனை யொழிய

6. பிறிதெனவே அது அல்லாதென்பது

8-9. பிறிதெனப்படுமால்  எனின்,  உரையிற்  கோடல் எனின், பதனான்
இதுவே யாயிற் றென்பது

18. ஆறாவது ஒன்றும் உருபே தொகுவது

23. தான் நில்லாதாகலும்