சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

213

29. என்புழித் தொக வருவனவற்றது

33. உண்மையாகிய வடிவு தொக்குநில்லா இருமொழியின்

36. சாத்தன் என ஒடுத் தொக்குழி

பக்கம் 95

5. செய்யுள் விகாரம் எனக்கொள்க

18. மயங்கும் என்பதேல், வேண்டியவாறெல்லாம்

25. தம் பொருள என்பது

பக்கம் 96

9. அவை முன்னர்ச் சொல்லுதும்

23. காவலோன என்றாயிற்று.  புலவரினான்  என்பது புல வரினான
என்றாயிற்று

பக்கம் 97

27. இவளைக் கொள்ளும் இவ்வணி என்புழி இவளுக்கும் கொள்ளும்

34. என்றாயிற்று; என இவை

பக்கம் 98

2. அன்ன பிறவும் என்றதற்கு உதாரணம் : - ஊரிற் சேயன்

16. குற்றம் இல. அவ்வாறு

18. (எ-டு.)   வழக்கினுளவேல்    கண்டு   கொள்க.  காணாமையின்
காட்டாமாயினாம்

பக்கம் 99

3. இன்னாற்கு     இவன்    இது    செய்யப்படுகின்றான்   என்று
சொல்லப்படுகின்ற

4. இவனை   ஏற்றுக்கொண்ட  அதனால்  பயமாகச் செய்யப்படுகின்ற
அப்பொருண்மையினையும்

10. ஒருவனும்    விளங்கினான்    வனையப்பட்ட  குடம்   முதலாய
செயப்படுபொருளும் விளங்கிற்று.

13. விளங்கிற்று,   வனைந்தான்  பெற்றதொரு  பயனும்   அறமானும்
பொருளானும் விளங்கிற்று.

17. வினையோடு என்னும் இயல்பில

18. அவ்வினை வருங்காலம்

20. இது கூறிய எட்டிலக்கணங்களுள்

21. எழுவாயாய்ச் சேர்ந்தது

பக்கம் 100

13. அவ்விடத்தினுள் பிறந்த

16. அத்தொழில் நிகழ்ச்சியின் ஆயதனை உணர

18. அஃது அப்பொருளினை

19. வேறோர் பொருளை உணர

21. இவை ஏழும் அம் மரபில் தொக்க

23. ஆகுபெயர்ச் சொல்லாவன (எ - று.)

24. (எ-டு.) முதலிற் கூறல்; கடுத்தின்றான், தெங்குதின்றான் என்பன

26. சினையிற் கூறல் : இலைநட்டு வாழும், பூநட்டு வாழும் என்பன

28. குழிப்பாடி என்பது

29. நீலம் என்பது

30. ஏறு, குத்து என்பது

31. பொற்றொடி என்பது

பக்கம் 101

3. வழி ஈண்டு ஆகுபெயராகும்

5. கபிலம் என்பன

17. பொருளை உணர்த்தலும்

19. (எ-டு.) தம்மொடு சிவணல்; தெங்கு, கடு என்னும் தொடக்கத்தன