சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

216

26. அதிகாரத்தான் இவ்விதி  ளகர  ஈற்றின்மேல் ஆகா தோஎனின்,
லகார ஈற்று விளியேலாதனவுங் கூறி

பக்கம் 116

2. என் -  எனின்,  உயர்திணைப்  பெயர்  விளியேற்குமாறு  கூறி,
விரவுப்பெயர் விளி யேற்குமாறு

5. (இ - ள்.) மேல் உயர்திணைப் பெயர்க்கண்

7. விளக்குங்காலத்து (எ-று.)

27. வருந்தினை வாழியென் நெஞ் சமே எனவும்

29-30. இன்மையின் அந்நிகரன செய்யுள் விகாரம் எனக் கொள்க. புள்ளி
ஈறாகலின் புள்ளி ஈறு முற்கூறினான் எனக் கொள்க 

33. அவ்வேகாரப் பெற்றி............. த்தற்குக் கூறியவாறு ஆகக் கொள்க

பக்கம் 117

6. என் - எனின், இது மேற் கூறிய

8. விளியேற்றற்கு உள என எடுத்தோதப்பட்ட

10. விளக்குங் காலத்து

26. அறிவினையுடையவர் (எறு.)

பக்கம் 118

7. முதலாகவுடையவாகி, ஓர்

11. விளிகோடலை இல்லாமையை

18. ஈண்டுப் போந்து உடன்

19. நான்காவது விளிமரபு முற்றும்

பக்கம் 119

7. என்னோ எனின் மேற் பெயரிலக்கணம்

16. என அவ்வப் பெயர் அவ்வம்மக்களை உணர்த்தின

19. எனவும் இவை அவ்விடையும்

20. யடுத்து ஒரு பொருளை

பக்கம் 120

6. உணர்த்துதல்

7. பொருள்கள் தெரிய

13. இடைச் சொல், உரிச்சொல், பெயரெச்சம்

15. மற்றிதுவும்

25. கொடுத்தாயினும் ஓதற்பால அதனை நன்கு

பக்கம் 121

3. இரு பகுதிற்று என்று சொல்லுவர் ஆசிரியர் சொற்கள் உணர்த்தும்
பொருளது நிலைமையை என்றவாறு

4. (எ-டு) இடர், திடர் என்பன

10. உணர்த்துதல்

17. பிற்கூறப்பட்டது எனப் படுப சிறப்பின்கண் வந் தது

24. தாமாகத் தோன்றா (எ - று.) மற்றுச் சொல் நான்கு  என ஒன்றாக
ஓதாதது என்னையெனின்,  இடை  உரிகள்,  பெயர்  வினைகளை
அடைந்து   நின்றல்லது   பொருள்  உணர்த்தாச்  சிறப்பின்மை
நோக்கிப் பிற் கூறினான். இடைச் சொல்

26. வழக்குப் பயிற்சி நோக்கி முற்கூறினான் என்பது

29. இருவகைய என்பன

31. உண்டாள் என்பது

பக்கம் 122

2. இத்துணையுங் கூறின, நான்கு

9. அம்மூ உருவின

31. தனியே கூறாமல்

பக்கம் 123

17. மூம்மூன்று ஒன்பதும்

20. யாவன் யாவள் யாவர்

21. பதினைந்து பெயரும் ஒருவன்

31. ஆயிரு பெயரும்