சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

217

பக்கம் 124

16. முன்னடுத்த இகர ஈற்றுப் பெண்டாட்டி

11. நம் என்ற சொல்லை ஊர்ந்து வருகின்ற

12. முறைமைப் பொருண்மை யைக் கருதாத

15. அவ்விருவகைப் பெயர்ச் சொற்களும், சுட்டெழுத்தை முதலாகவுடைய

23. பாலறிய வந்த

பக்கம் 125

2. உணர்த்துதல்

10. நாணுவரை இறந்து ஆண் தன்மையளாகி

12. மாறோகத்தார் இவ்வாறு வழங்குவர் எனக்கொள்க மாறோகம் என்பது

23. இதுவும் உயர்திணையொரு சார்ப் பெயர்களை உணர்ததுதல்

25. என்றாற் போல்வன ஒருவன்

27. என்றாற் போல்வனதான்

29. அவணிக் கிராமத்தார் என்றாற் போல்வன தாம் திரண்ட திரட்சியினாற் பெற்ற

30. பெயர்களும். உண்டவன் என்றாற் போல்வன தான் செய்யும்

32. என்றாற் போல்வன தனது

பக்கம் 126

2. என்றாற் போல்வன தனக்கு ஓர் பண்பினால்

3. தந்தையார், தாயார் என்றாற் போல்வன பல்லோரை

4. முறைமையால்

5. என்றாற் போல்வன பல்லோரை

7. குறவர், இறவுளர், குன்றவர் என்றாற் போல்வன

8. குறிஞ்சி முதலாகிய ஐந்திணை நிலைமையாற் பெற்ற பெயர்களும்,
இளந்துணை மகாஅர்

11. என்றாற் போல்வன

12. என்றாற் போல்வன இத்துணைவர்

13. பெற்ற பெயர்களுமாய் உள்ள அனைத்துப் பெயர்களும், மேற்கூறிய
பெயர்கள் போல

20. பெயர்க்குப் புறனடை

22. அத்தன்மையன பிறவுமாயுள்ள

பக்கம் 127

8. உது என்று சொல்லவருகின்ற சுட்டு முதற்பெயர்களும்

10. உஃது என்னும் ஆய்தத் தொடர் மொழி

13. அவ்,இவ்,உவ் என்னும்

25. யொருசார் பெயர்களை உணர்த்துல் நுதலிற்று

27. என்று சொல்லப்படுகின்ற

29. வரும் வினைப்பெயரும், கரியது

30. கொண்ட பெயர்ச் சொல்லும், ஒன்று

பக்கம் 128

2. பெயர்ச்சொல்லும், பொன்னனது, பொன்னன என்றாற் போல்

3. பெயர்ச் சொல்லும், உட்பட

5. அஃறிணைப் பெயராம் (எ-று.)

14. பலவறி சொல்லாகக் கொள்வழி உடைய எனக் கள்ளொடு சிவணாத

25. இஃது அவ் அஃறிணை

27. (இ - ள்.) மேற்கூறிய அத்தன்மையன

29. பெயராம் (எ-று.)