82. என்பனவும் அவற்றின்பாற்படும் பக்கம் 129 8. உணர்த்துதல் 10. (இ - ள்.) தெரியும் நிலைமையை உடைய அஃறிணையிடத்து ஒருமையினும் பன்மையினும் இயறலையுடைய பெயர்கள் யாது தெரியு நிலைமை எனின், ஒருமையும் பன்மையுமாகிய பால்கள் 29. (எ - டு.) சாத்தன் வந்தான், சாத்தன் வந்தது என வரும். ‘நினையுங்காலை’என்றதனான் தத்தம் சினைப் பெயரும், பன்மைச் சினைப் பெயரும், ஒருமைச் சினைப் பெயரும் எனப்பட்ட அந்நான்கும் என்று சொல்லும் சினைப் பெயரது நிலைமையை என்றவாறு வினையானேயன்றித் தத்தம் பக்கம் 130 13. பலரை உணர்த்தாது என்று வரைந் தோதப்பட்டசெய்யும் என் சொல் 15. தோற்ற நிற்றலும் 23. ஆராய்ந்ததனான் வியங்கோ ளானும் உயர்திணை பக்கம் 131 15. வாளாது தாமெனவும் தானெனவும் 16. விதந்தோதப்பட்டவல்லாத பிறவும் பெயர்களிடத்து பக்கம் 132 10. இவ்வாறு இவ்வகைப்பட்ட மையின் 12. அவ்வகைப்படா ஒழிந்த பெயர்கள் ஐந்தும் அவ்வோரிய வாய்பாட்டவே யாகும் 22. உணர்த்துதல் 26. இயற்பெயரது நிலைமை (எ - று.) பக்கம் 133 3. உணர்த்துதல் 7. நிலைமை (எ-று.) 14. சினை முதற் பெயரினையும் நான்கு 15. உணர்த்துதல் 18-19. எனப்பட்ட அந்நான்கும் என்ப, சினைமுதற் (பெயர்) 23. முறைப் பெயரினையும் இரண்டு 24. உணர்த்துதல் 26-27. அவ்விரண்டும் என்பமுறைப்பெயரது நிலைமை (எ-று.) பக்கம் 134 3. திணைக்கு உரியவாறு உணர்த்துதல் 12. எனவும் வரும். 13. வந்தாள் எனவும், குறளி 16. வந்தாள் எனவும் 17. தாய் வந்தாள் எனவும் வரும் 27. அஃறிணையுள் ஒன்றற்கும் பக்கம் 135 12. உணர்த்துதல் 18-19. என மூன்று வகைப்படும் 28-29. ஈண்டு ஒன்றே பலவே என்றதனை அஃறிணை ஆண் ஒன்றனையும்பெண் ஒன்றனையுமாகக் கொள்க பக்கம் 136 3. உணர்த்துதல் 10. வந்தாள் என வரும். ஒன்று என்பதனை அஃறிணை ஆண்பால் மேலும் பெண்பால் மேலும் கொள்க. ஒருவர் என்பதனை உயர் திணை இருபால் மேலும் |