சொல்லதிகாரம் - இடையியல்125

சுற்றத்தார்  தலைவனை  நோக்கிக் கூற. அப்பொருநனும் பாட்டுடைத்
தலைவனை  நோக்கிப்  பின்னுங்  கூறினானாகப்  பொருள் கூறுதலும்
ஒன்று.

கல்

(தெ. பொ.மீ. பதிப்பில்,
அவற்றுள்
இகுமுஞ் சின்னும் ஏனையிடத் தொடுந்
தகுநிலை யுடைய என்மனார் புலவர்

என்னும்  சூத்திர  மட்டும்  காணப்படுகின்றது.  இதற்குமேல்  யாதும்
இல்லை.)

அம்ம
 
 

271.

அம்ம கேட்பிக்கும்                            (28)
 

ஆ. மொ.

இல.

Amma draws the attention

ஆல்.

/amma/ is used to draw one’s attention.

பி.இ.நூ.

நன். 438

அம்ம உரையசை கேண்மின் என்றாகும்.

இல. வி. 274

அம்மகேட் பித்தலும் அசைநிலையு மாகும்.

முத்து. ஒ. 21

அம்மகேட் பிக்கும்.

இளம்.

வ-று : ‘அம்ம  வாழி தோழி’  (ஐங். 31) என்ற வழி, அது கேளாய்
வாழி தோழி என்றவாறாம்.

சேனா.

இ-ள் : அம்ம வென்னும்   இடைச்சொல்    ஒருவனை   ஒருவன்
ஒன்றுகேள் என்று சொல்லுதற்கண் வரும், எ-று.