ஆ.மொ இல. There are places where ‘um’ is changed into ‘unthu’ ஆல். There are places where the /um/becomes/untu/. பி.இ.நூ. நன். 341 ....... செய்யுளுள் உம் உந்து ஆகலும்...உள. இளம். வ-று :நீர்க் கோழி கூஉப் பெயர்க்குந்து’ (புறம்.395) என்பது. 1எட்டு வகைப்பட்ட உம்மையுள் ஓரும்மை எனப்படாது வினை செய் மருங்கிற் கால மொடு வந்தது (இடை.2) சேனா. இ-ள்: வினை செய் மருங்கிற் காலமொடு வருவனவற்றுள் உம்மீறு உந்தாய்த் திரிதலும் உடைத்து, எ-று
1. எட்டுவகை: எச்சம், சிறப்பு, ஐயம், எதிர்மறை, முற்று, எண், தெரிநிலை, ஆக்கம் என்பன. அப்பொருள்களுள் ஒன்றெனப்படாது இக்கூறிய உம்மை. இது வினைச் சொல் உருவாக்கத்தில் வரும் விகுதி உம்மை ஆகும். இதை ஏற்புழிக் கோடல் என்பதனாற் பெறுவர் சேனாவரையர். |