சொல்லதிகாரம் - இடையியல்217

சொல், தொடர் அகராதி.
(எண்-பக்க எண்)
 

அடகு160
அடடே அப்படியா29
அடித்தான் பார்41
அது கொல் தோழி810121699
அதுமற் கொண்கன் தேரே205
அது மற்றம்ம80
அது மன்711394041
அந்தில் கச்சினன்9798
அந்தோ155
அந்தோ அந்தோ152
அம்மவாழி தோழி125126
அரசனார் வந்தார்105
அருங்குரைத்து1012
அவர் வந்தார் போலும்130
அவருள் இவனே கொண்டான்68
அவனே கொண்டான்666770
அழுக்காறென வொருபாவி7677
அறுத்துக் குறைத்துச் சுகிர்ந்து197
அன்றே அன்றே152
அன்னோ153155
அன்னோ அன்னோ152
அனைத்தும் கொடால்164165
அனையை யாகன் மாறே2025
ஆ ஆ-அப்படியா41
ஆக ஆக135
ஆகல் ஆகல்135
ஆங்கக் குயிலு மயிலுங்காட்டி 127128
ஆங்கப் பன்னிருகையும்128
ஆதித்தனார்107
ஆவம்மா வம்மா வென் அம்மா154
ஆவியர் கோவே44
ஆனம்210
இசரயேல், மோ.120121126194
இடைச் சொல்லோத்து1
இவனே வலியன்71
இன்றும் வருங்கொல்100
உடனுயிர் போகுக தில்ல38
உண்கமா117
உண்டுந்தின்றும் பாடியும்198
உண்டே எ மறுமை69
உண்டே மறுமை 6971
உண்ணேனோ64
உரைத்திசினோரே21
ஊர்க்கால் நிவந்த பொதும்பர்20
ஊரென்று சொல்லப்படுவது78
ஊரெனப்படுவது உறையூர்75
எமக்கீயு மன்னே434446
எல்லாரும் தீயர்தாம்166
எல்லாரும் வந்திலர்165
எல்லாவற்றையும்19
எல்வளை101
எல்வளை யார்102
எற்றென் உடம்பின் எழில் நலம்86
எற்றேற்ற மில்லாருள்88
என்பது என்பது135
என்றிசின்123
என்றிசினோரே1012