ஆ. மொ: They are, those which help to give the proper meanings in the joining of words: those which denote tenses in the making of verbs: those which serve as case signs in declensions of nouns: those which serve as expletives in the formation o words: those which serve as particles of euphony in the formation of words: those which serve as symbol of ideas and those which convey sense by means of comparison. These are the nature of morphemes if defined. ஆல். on examination they show the following functions. They appear in between words giving meaning as they join, appear with verbs when they show time, appear as markers in showing the case, as empty morphs, as euphonic fillers, onomatopoeic words and as the morphemes that give the sense in comparisons. பி.இ. நூ. வீரசோழியம். 69. இல்லை உண்டு ஆல் இல் இவை முதலா இடைச் சொற்களுக்கோர் எல்லை யுண்டாக இயற்ற வொண்ணா இசையும் பொருளும் ஒல்லை யுண்டாக நிற்கும் இடமும் தேர்ந்து இவற்றோடொக்கச் சொல்லை யுண்டாக்குக என்பது நூலின் துணி பொருளே. நேமி நாதம் சொல். 50. சாரியையாய் ஒன்றல் உருபாதல் தங்குறிப்பின் நேரும் பொருளாதல் நின்றசையாய்ப் - பேர்தல் வினைச்சொற்கீ றாதல் இசை நிறைத்து மேவல் அனைத்தே யிடைச்சொல் அளவு. |