ஆ.மொ : இல. The morpheme ‘eŗŗu’ denotes that which is past. ஆல். /eŗŗu/ occurs to express the sense of loss. பி.இ.நூ. இல.வி. 267. எற்றென் கிளவி யிறந்த பொருட்டே. முத்து. ஒ. 11. எற்றென் கிளவி யிறந்த பொருட்டே. இளம். இச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின், இதுவும் தத்தம் குறிப்பிற் பொருள் செய்குவனவற்றின்மேல் உணர்த்துதல் நூதலிற்று. உரை ; எற்று என்பது இறந்த பொருள் விளக்கி நிற்கும், எ-று. |