தொடக்கம்
போலி
54.
அகர இகரம் ஐகாரம் ஆகும்.
உரை
55.
அகர உகரம் ஒளகாரம் ஆகும்.
உரை
56.
அகரத்து இம்பர் யகரப் புள்ளியும்
'ஐ' என் நெடுஞ் சினை மெய் பெறத் தோன்றும்.
உரை
57.
ஓர் அளபு ஆகும் இடனுமாருண்டே,
தேரும் காலை, மொழிவயினான.
உரை
58.
இகர யகரம் இறுதி விரவும்.
உரை