தொடக்கம் | ||
எழுத்துக்கள் பொதுவாகப் பிறக்குமாறு
|
||
83. | உந்தி முதலா முந்து வளி தோன்றி, தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ, பல்லும், இதழும், நாவும், மூக்கும், அண்ணமும், உளப்பட எண் முறை நிலையான் உறுப்பு உற்று அமைய நெறிப்பட நாடி, எல்லா எழுத்தும் சொல்லும் காலை, பிறப்பின் ஆக்கம் வேறு வேறு இயல- திறப்படத் தெரியும் காட்சியான. |
உரை |