சார்பெழுத்துக்கள் பொதுவாகப் பிறக்குமாறு
 
101. சார்ந்து வரின் அல்லது தமக்கு இயல்பு இல எனத்
தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும்
தம்தம் சார்பின் பிறப்பொடு சிவணி,
ஒத்த காட்சியின் தம் இயல்பு இயலும்.
உரை