எழுத்துக்களின் பிறப்புக்குப் புறனடை
 
102. எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து,
சொல்லிய பள்ளி எழுதரு வளியின்
பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து,
அகத்து எழு வளி இசை அரில் தப நாடி,
அளபின் கோடல் அந்தணர் மறைத்தே.
உரை
   
103. அஃது இவண் நுவலாது எழுந்து புறத்து இசைக்கும்
மெய் தெரி வளி இசை அளபு நுவன்றிசினே.
உரை