தொடக்கம் | ||
உருபு புணர்ச்சி
|
||
114. | ஐ, ஒடு, கு, இன், அது, கண், என்னும் அவ் ஆறு' என்ப-'வேற்றுமை உருபே'. |
உரை |
115. | வல்லெழுத்து முதலிய வேற்றுமை உருபிற்கு ஒல்வழி ஒற்று இடை மிகுதல் வேண்டும். |
உரை |
116. | ஆறன் உருபின் அகரக் கிளவி ஈறு ஆகு அகர முனைக் கெடுதல் வேண்டும். |
உரை |
117. | வேற்றுமை வழிய பெயர் புணர் நிலையே. | உரை |
118. | உயர்திணைப் பெயரே, அஃறிணைப் பெயர், என்று ஆயிரண்டு என்ப, 'பெயர் நிலைச் சுட்டே. |
உரை |