தொடக்கம்
எழுத்துச் சாரியை
135.
காரமும் கரமும் கானொடு சிவணி,
நேரத் தோன்றும், எழுத்தின் சாரியை.
உரை
136.
அவற்றுள்,
கரமும் கானும் நெட்டெழுத்து இலவே.
உரை
137.
வரன்முறை மூன்றும் குற்றெழுத்து உடைய.
உரை
138.
ஐகார ஒளகாரம் கானொடும் தோன்றும்.
உரை