| தொடக்கம் | ||
| எண்
|
||
| 8. | ஒளகார இறுவாய்ப் பன்னீர்-எழுத்தும் `உயிர்' என மொழிப. |
உரை |
| 9. | னகார இறுவாய்ப் பதினெண் எழுத்தும் `மெய்' என மொழிப. |
உரை |
| 10. | மெய்யொடு இயையினும், உயிர் இயல் திரியா. | உரை |
| 11. | மெய்யின் அளபே `அரை' என மொழிப. | உரை |
| 12. | அவ் இயல் நிலையும், ஏனை மூன்றே. | உரை |
| 13. | அரை அளபு குறுகல் மகரம் உடைத்தே; இசையிடன் அருகும், தெரியும் காலை. |
உரை |