தொடக்கம்
புறனடை
203.
புள்ளி இறுதியும் உயிர் இறு கிளவியும்
சொல்லிய அல்ல ஏனைய எல்லாம்,
தேரும் காலை, உருபொடு சிவணி,
சாரியை நிலையும் கடப்பாடு இலவே.
உரை