தொடக்கம் | ||
ஊகார ஈறு
|
||
265. | ஊகார இறுதி ஆகார இயற்றே. | உரை |
266. | வினை எஞ்சு கிளவிக்கும் முன்னிலை மொழிக்கும், நினையும் காலை, அவ் வகை வரையார். |
உரை |
267. | வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே. | உரை |
268. | குற்றெழுத்து இம்பரும் ஓரெழுத்து மொழிக்கும், நிற்றல் வேண்டும், உகரக் கிளவி |
உரை |
269. | பூ' என் ஒரு பெயர் ஆயியல்பு இன்றே; ஆவயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்தே. |
உரை |
270. | `ஊ' என் ஒரு பெயர் ஆவொடு சிவணும். | உரை |
271. | `அக்கு' என் சாரியை பெறுதலும் உரித்தே; தக்க வழி அறிதல் வழக்கத்தான. |
உரை |
272. | ஆடூஉ, மகடூஉ, ஆயிரு பெயர்க்கும் இன் இடை வரினும் மானம் இல்லை. |
உரை |