தொடக்கம்
எகர ஒகர ஈறு
273.
எகர ஒகரம் பெயர்க்கு ஈறு ஆகா;
முன்னிலை மொழிய' என்மனார் புலவர்-
'தேற்றமும் சிறப்பும் அல் வழியான'.
உரை
274.
தேற்ற எகரமும், சிறப்பின் ஒவ்வும்,
மேற் கூறு இயற்கை வல்லெழுத்து மிகா.
உரை