தொடக்கம் |
ஏகார ஈறு
|
|
275. |
ஏகார இறுதி ஊகார இயற்றே. |
உரை
|
|
|
|
276. |
மாறு கொள் எச்சமும், வினாவும், எண்ணும், கூறிய வல்லெழுத்து இயற்கை ஆகும். |
உரை
|
|
|
|
277. |
வேற்றுமைக் கண்ணும் அதன் ஓரற்றே. |
உரை
|
|
|
|
278. |
`ஏ' என் இறுதிக்கு எகரம் வருமே. |
உரை
|
|
|
|
279. |
சே' என் மரப்பெயர் ஒடு-மர இயற்றே. |
உரை
|
|
|
|
280. |
பெற்றம் ஆயின் முற்ற இன் வேண்டும். |
உரை
|
|
|
|