தொடக்கம் | ||
ஓகார ஈறு
|
||
290. | ஓகார இறுதி ஏகார இயற்றே. | உரை |
291. | மாறு கொள் எச்சமும், வினாவும், ஐயமும், கூறிய வல்லெழுத்து இயற்கை ஆகும். |
உரை |
292. | ஒழிந்ததன் நிலையும் மொழிந்தவற்று இயற்றே. | உரை |
293. | வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே; ஒகரம் வருதல் ஆவயினான. |
உரை |
294. | இல்லொடு கிளப்பின், இயற்கை ஆகும். | உரை |
295. | உருபு இயல் நிலையும் மொழியுமார் உளவே; ஆவயின் வல்லெழுத்து இயற்கை ஆகும். |
உரை |