ஒளகார ஈறு
 
296. 'ஒளகார இறுதிப் பெயர்நிலை முன்னர்,
அல்வழியானும், வேற்றுமைக்கண்ணும்,
வல்லெழுத்து மிகுதல் வரை நிலை இன்றே;
அவ் இரு ஈற்றும் உகரம் வருதல்
செவ்விது' என்ப, சிறந்திசினோரே.
உரை