புறனடை
 
406. உணரக் கூறிய புணர் இயல் மருங்கின்,
கண்டு செயற்கு உரியவை கண்ணினர் கொளலே!
உரை