தொடக்கம் | ||
குற்றியலுகரத்தின் இயல்பு
|
||
407. | ஈர்-எழுத்து ஒருமொழி, உயிர்த்தொடர், இடைத்தொடர், ஆய்தத்தொடர்மொழி, வன்றொடர், மென்றொடர், ஆயிரு மூன்றே-உகரம் குறுகு இடன் |
உரை |
408. | அவற்றுள், ஈர்-ஒற்றுத் தொடர்மொழி இடைத்தொடர் ஆகா |
உரை |
409. | அல்லது கிளப்பினும், வேற்றுமைக்கண்ணும், எல்லா இறுதியும் உகரம் நிறையும் |
உரை |
410. | வல்லொற்றுத் தொடர்மொழி, வல்லெழுத்து வரு வழி, தொல்லை இயற்கை நிலையலும் உரித்தே. |
உரை |