தொடக்கம்
திணை
1.
உயர்திணை' என்மனார், 'மக்கட் சுட்டே;'
'அஃறிணை' என்மனார், 'அவர் அல பிறவே;'
ஆயிரு திணையின் இசைக்குமன் சொல்லே .
உரை