தொடக்கம்
வேற்றுமையின் வகை
62.
வேற்றுமைதாமே ஏழ்' என மொழிப.
உரை
63.
விளி கொள்வதன்கண் விளியொடு எட்டே .
உரை
64.
அவைதாம்,
பெயர், ஐ, ஒடு, கு,
இன், அது, கண், விளி என்னும் ஈற்ற.
உரை