| தொடக்கம் | ||
| நான்காம் வேற்றுமை
|
||
| 75. | நான்காகுவதே, `கு' எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி; எப் பொருள் ஆயினும் கொள்ளும், அதுவே . |
உரை |
| 76. | `அதற்கு வினை உடைமையின், அதற்கு உடம்படுதலின், அதற்குப் படு பொருளின், அது ஆகு கிளவியின், அதற்கு யாப்பு உடைமையின், அதன் பொருட்டு ஆதலின், நட்பின், பகையின், காதலின், சிறப்பின், என்று அப் பொருட் கிளவியும் அதன் பால' என்மனார் . |
உரை |