தொடக்கம்
வேற்றுமையின் தொகைவிரிஇயல்பு
83.
வேற்றுமைப் பொருளை விரிக்கும் காலை,
ஈற்று நின்று இயலும் தொகைவயின் பிரிந்து,
பல் ஆறாகப் பொருள் புணர்ந்து இசைக்கும்
எல்லாச் சொல்லும் உரிய' என்ப.
உரை