விளியின் இயல்பு
 
118. விளி எனப்படுப கொள்ளும் பெயரொடு
தெளியத் தோன்றும் இயற்கைய' என்ப.
உரை
   
119. அவ்வே,
'இவ்' என அறிதற்கு மெய் பெறக் கிளப்ப.
உரை