அளபெடை
 
41. குன்று இசை மொழிவயின் நின்று இசை நிறைக்கும்-
நெட்டெழுத்து இம்பர் ஒத்த குற்றெழுத்தே.
உரை
   
42. ஐ, ஓள, என்னும் ஆயீர்-எழுத்திற்கு
இகர உகரம் இசை நிறைவு ஆகும்.
உரை