அஃறிணைப் பெயர் விளியேற்குமாறு
 
151. விளி நிலை பெறூஉம் காலம் தோன்றின்,
தெளி நிலை உடைய, ஏகாரம் வரலே.
உரை