Try error :java.sql.SQLException: Closed Resultset: next
பெயர்ச் சொல்லின் இலக்கணம்
 
160. அவற்றுள்,
பெயர் எனப்படுபவை தெரியும் காலை,
உயர்திணைக்கு உரிமையும், அஃறிணைக்கு உரிமையும்,
ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமையும்,
அம் மூ உருவின, தோன்றலாறே .
உரை
   
161. இரு திணைப் பிரிந்த ஐம் பால் கிளவிக்கும்
உரியவை உரிய, பெயர்வயினான .
உரை